முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
உணவு வகைகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி செயலகம்

உணவு வகைகள்:

வ.எண் உணவு வகைகள் முக்கிய வகைகள்
1. தானியங்கள், குறுணிகள் மற்றும் சார்ந்த பொருட்கள்:
நெல், கோதுமை, ராகி, சோளம், கம்பு, பார்லி, அரிசி அப்பளம், கோதுமை மாவு
சக்தி, புரதம், கரையாத கொழுப்பு வகைகள் தையாமின், ரிபோப்ளேவின், போலிக் அமிலம், இரும்பு மற்றும் நார் சத்து
2. பருப்பு மற்றும் பயிறு வகைகள்:
கொண்டைக் கடலை, உளுந்து, பாசிப்பயிர், துவரை, மைசூர் பருப்பு, தட்டைப்பயிர், பட்டாணி, சோயா, பீன்ஸ்
சக்தி.........
போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து
3. பால் மற்றும் இறைச்சி பொருட்கள்:
பால்: பால், தயிர், ஆடை நீக்கிய பால், நெய்
இறைச்சி: கோழிக்கறி, ஈரல், மீன், முட்டை, மற்றும் ஆட்டிறைச்சி
புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்
புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்
4. பழங்கள் மற்றும் காய்கறிகள்:
பழங்கள்: மா, கொய்யா, பழுத்த தக்காளி, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி.
காய்கறிகள்: (பசுங்கீரை), கீரை, ஸ்பினாச், முருங்கை, கொத்தமல்லி, கடுகு மற்றும் வெந்தயக் கீரை.
இதர காய்கறிகள்: காரட், கத்தரி, வெண்டை, குடைமிளகாய், பீன்ஸ், வெங்காயம், முருங்கைக்காய், பூக்கோசு
காரட்டினாய்டு, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து.
கரையாத கொழுப்பு வகைகள், காரட்டினாய்டு, ரிபோப்ளேவின், போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.
காரட்டினாய்டு,  போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து. 
5. கொழுப்பு மற்றும் சர்க்கரை கொழுப்புக்கள்:
வெண்ணெய், நெய், நீர்ம எண்ணெய்கள், சமையல் எண்ணெய்கள் (கடலை, கடுகு மற்றும் தேங்காய்)
சர்க்கரை: சீனி, வெள்ளம்
சக்தி, கொழுப்பு, தேவையான கொழுப்பு - எண்ணெய்கள்   சக்தி

உணவுகளின் முக்கியத்துவங்கள்:

  • நிறையான உணவுகளை தருவதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கிறது
  • ஊட்டச்சத்துக்களின் நிலையை அறிதல்

இவற்றைக் கொண்டு தனிமனிதனுக்கு ஊட்டவியல் கல்வியை புகட்டலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015